நமது உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற வழக்குகளின் நெருக்குதல்கள் காரணமாக 1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டிய இக்கட்டான சூழலுக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பது நிச்சயம்.