வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு சுவையான பிரியாணி சுலபமாக செய்வது எப்படி?
பிரியாணி செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் முந்தின நாளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் எங்கும் அலையாமல் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான பிரியாணி செய்யுங்கள். 👍