வெள்ளி, 31 மே, 2013

1743 இடை நிலை ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது குறித்த வழக்கு ஜுன் முதல் இரு வாரங்களில் சென்னை உயர் நீதீ மன்ற தலைமை நீதிபதி அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. பொறுத்திருந்திருந்து பார்க்கலாம்.