உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்த அரசாணை எண் 153 நாள் 03 .06 .2010 இன் படி அறிவிக்கப்பட்ட 1743இடைநிலை ஆசிரியர் பணயிடங்கள் பற்றிய வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திரு.கோகலே மற்றும் திரு. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கினை விசாரிக்க அனுமதி அளித்தும், இதற்குரிய பதில் மனுவினை நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் ,வழக்கு தொடர்ந்த ராஜ்மோகன் பணிநியமனத்தை மட்டும் ரிசர்வ் செய்து ஆணையிட்டுள்ளன