செவ்வாய், 30 அக்டோபர், 2012

TNTET 2012 RETEST RESULTS POSTPONED ONE WEEK

சென்னை :
சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்த

திங்கள், 29 அக்டோபர், 2012

உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்த அரசாணை எண் 153 நாள் 03 .06 .2010 இன் படி அறிவிக்கப்பட்ட 1743இடைநிலை ஆசிரியர் பணயிடங்கள் பற்றிய  வழக்கு விசாரணை இன்று  விசாரணைக்கு வந்தது.  வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திரு.கோகலே  மற்றும் திரு. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கினை விசாரிக்க அனுமதி அளித்தும், இதற்குரிய பதில் மனுவினை நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் ,வழக்கு தொடர்ந்த ராஜ்மோகன் பணிநியமனத்தை மட்டும் ரிசர்வ் செய்து ஆணையிட்டுள்ளன

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சென்னை: சென்னை: டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., இணையதளத்தில் www.trb.tn.nic.inவெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளைமறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

சனி, 20 அக்டோபர், 2012

TNTET 2012 RETEST ORIGINAL KEY

PSYCHOLOGY
CLICK
TAMIL
CLICK
ENGLISH
CLICK
MATHS
CLICK
EVS
CLICK

திங்கள், 15 அக்டோபர், 2012

TNTET 2012 RETEST ANSWER KEYS

TNTET 2012 OCTOBER ANSWER KEYS
TNTET RETEST 2012 ANSWER KEYS
TENTET OCTOBER ANSWER KEYS DOWNLOAD

வெள்ளி, 12 அக்டோபர், 2012


R–²SÖ| ˜µY‰•
14-‹ÚR‡ Bp¡VŸ Rh‡ ÚRŸ°
1094 ÛUVjL¸¥ 6 XyN†‰ 75 B›W• ÚTŸ Gµ‰f\ÖŸL·


ÙNÁÛ], Ae.12-

R–²SÖ| ˜µY‰• 14-‹ ÚR‡ Bp¡VŸ Rh‡ ÚRŸ° SPef\‰. C‹R ÚRŸÛY 1094 ÛUVjL¸¥ 6 XyN†‰ 75 B›W• ÚTŸ Gµ‰f\ÖŸL·.

Bp¡VŸ Rh‡ ÚRŸ°

Bp¡VŸL· ‘.Gy. Tz†‡£‹RÖ¨•, CÛP ŒÛX Bp¡VŸ T›¼p ˜z†‡£‹RÖ¨• RÂVÖL Bp¡VŸ Rh‡ ÚRŸÛY Gµ‡ ÚRŸop ÙT\ÚY|• GÁ¿ U†‡V AWr A½«†R‰.

CÛR†ÙRÖPŸ‹‰ R–²SÖyz¥ Bp¡VŸ Rh‡ ÚRŸ° LP‹R ^ØÛX 12-‹ ÚR‡ SP†RTyP‰. AÚTÖ‰ 6 XyN†‰ 50 B›W• ÚTŸ Gµ‡]ÖŸL·. B]Ö¥ ÚRŸ° ÚSW• 11/2 U‚ÚSW• ÙLÖ|eLTyPRÖ¥ «ÛP A¸eL ÚTÖ‡V ÚSW• C¥ÛX GÁ¿ ÚRŸ° Gµ‡VYŸL· NWUÖ¡VÖL “LÖŸ A¸†R]Ÿ.

A‰Uy|U¥XÖU¥ ÚL·«L· –L Lz]UÖL C£‹RRÖL°• ÙR¡«†R]Ÿ.

AYŸL· ÙNÖÁ]‰ N¡VÖLÚY C£eh• YÛL›¥ 61/2 XyN• ÚTŸ ÚRŸ° Gµ‡V‡¥ 2,500 ÚTŸ Uy|ÚU ÚRŸop ÙT¼\]Ÿ. ARÖY‰ 150 UÖŸeheh 90 UÖŸe G|†RYŸL· Uy|ÚU ÚRŸop ÙT¼\YŸL·.

C‹R ‘WopÛ] LÖWQUÖL CÚTÖ‰ —|• ÚRŸ° SP†RT|f\‰. CR¼LÖL R LyPQ• Ys¦eL«¥ÛX. LP‹R ˜Û\ Gµ‡VYŸL· ÚRŸ° GµRXÖ• GÁ¿• “‡RÖL ÚRŸ° GµR «£•“TYŸLº• «Q‘eLXÖ• GÁ¿• Bp¡VŸ ÚRŸ° YÖ¡V• A½«†R‰. ARÁTz “‡RÖL TXŸ «Q‘†R]Ÿ.

aÖ¥zeÙLy JªÙYÖ£Y£eh• AĐTTy|·[‰. A‰ J£ÚYÛ[ fÛPeLÖ«yPÖ¥ Bp¡VŸ ÚRŸ° YÖ¡V CÛQVR[†‡¥ «QT†‡Á GÛQ Az†‰ aÖ¥zeÙLyÛP ÙT¼¿ ÚRŸ° GµRXÖ• GÁ¿• A½«eLTy|·[‰.

14-‹ ÚR‡ SPef\‰

ÚRŸ° 14-‹ ÚR‡ LÖÛX 10 U‚ ˜R¥ TL¥ 1 U‚YÛW SPeL E·[‰. CR¼LÖL R–²SÖ| ˜µY‰• 1094 ÛUVjL· H¼T|†RTy|·[]. ÙNÁÛ]›¥ 85 ÚRŸ° ÛUVjL· AÛUeLTy|·[]. C‹R ÚRŸÛY 6 XyN†‰ 75 B›W†‰ 643 ÚTŸ Gµ‰f\ÖŸL·.

AYŸL¸¥ CÛP ŒÛX Bp¡VŸ T›¼p ˜z†RYŸLºeLÖ] ˜R¥ RÖ· ÚRŸÛY 2 XyN†‰ 52 B›W†‰ 298 ÚTŸL· Gµ‰f\ÖŸL·. AYŸL¸¥ 61 B›W†‰ 34 ÚTŸ BL·. 1 XyN†‰ 91 B›W†‰ 264 ÚTŸ ÙTL·.

A‰ÚTÖX ‘.Gy. Tz†RYŸºeLÖ] 2-Y‰ RÖ· ÚRŸÛY 3 XyN†‰ 64 B›W†‰ 452 ÚTŸ Gµ‰f\ÖŸL·. AYŸL¸¥ 1 XyN†‰ 10 B›W†‰ 426 ÚTŸ BL·. 2 XyN†‰ 54 B›W†‰ 26 ÚTŸ ÙTL·. C‹R C£ ÚRŸÛY• ÚNŸ†‰ 58 B›W†‰ 643 ÚTŸ Gµ‰f\ÖŸL·. AYŸL· ‘.Gy. U¼¿• CÛPŒÛX Bp¡VŸ T›¼p ˜z†RYŸL[ÖL C£TÖŸL·.

H¼TÖ|

ÚRŸ°eLÖ] H¼TÖ|LÛ[ Bp¡VŸ ÚRŸ° YÖ¡V RÛXYŸ rŸÈ† ÚL.N°†¡, E¿‘]Ÿ ÙNVXÖ[Ÿ AÁTZLÁ, E¿‘]Ÿ ÚL.A½ÙYÖ¸ BfÚVÖŸ ÙNš‰ Y£f\ÖŸL·.

C‹R ÚRŸ«¥ ÚRŸop ÙT¼¿ A‡L UÖŸe G|TYŸLºeh Bp¡VŸ ÚYÛX LÖ†‡£ef\‰. ÚL·«L· G¸RÖL ÚLyLT|• GÁ¿• 30 B›W• ÚTŸLºeh ÚU¥ ÚRŸop ÙT¿YÖŸL· GÁ¿• Bp¡VŸL· S•“f\ÖŸL·.


செவ்வாய், 9 அக்டோபர், 2012

WEIGHTAGE OF MARKS

SECONDARY GRADE
WEIGHTAGE OF MARKS
HSC  
ABOVE 90% 15 15
80% -90% 12  
70%-80% 9  
60%-70% 6  
50%-60% 3  
     
DIPLOMO  
ABOVE 70% 25 25
50%-70% 20  
     
TET  
ABOVE 90% 60 60
80%-90% 54  
70%-80% 48  
60%-70% 42  
    100

வெள்ளி, 5 அக்டோபர், 2012


ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வழிமுறைகளை வகுக்க, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்களையும், டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஆகியவற்றையும் கூட்டி, அதனடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடலாம் என, ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசின் முடிவு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 2,448 ஆசிரியர்கள், வரும், 14ம் தேதி நடக்க உள்ள, டி.இ.டி., மறுதேர்வில் தேர்ச்சி பெறுவோர் அனைவரும், புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவர். டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.