திங்கள், 24 செப்டம்பர், 2012

என்ன தேர்வு வைக்கலாம்?

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன தேர்வு வைக்கலாம் என்பது குறித்த அமைச்சர் குழுவிற்குசில யோசனைகள்:

1. பசங்களுக்கு காலாண்டு, அரையாண்டு & முழுஆண்டு தேர்வுகள் மாதிரி 500 ரூபாய் கட்டண்ம் வாங்க்கிட்டு யாருமே பாஸ் ஆகாதமாதிரி கேள்விகள் கேட்டு, அரசுக்கு வருமானம் வரும்படி தேர்வுகள் மட்டுமே நடத்திக்கிடே இருக்கலாம்.
2. யாராச்சும் பாஸ் ஆநாத்தானே வேலை போடுறத்துக்கு!
3.தகுதிதேர்வு, நுண்ணறிவுத்தேர்வு, திறனறித்தேர்வு அப்டின்னூ தேர்வு மட்டுமெ நடத்தி 5 அண்டுகள் ஆட்சியை கடத்தியிரலாமே.
4. தகுதித்தேர்வு பயிற்சி பள்ளிகள் ஊரு ஊருக்கு ஆளும் கட்சிகாரங்களை ஆரம்பிக்க சொல்லி துட்டு சம்பாதிக்கலாம்.