வணக்கத்துக்குரிய ஆட்சியாளர்களே! ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கும்போது அவற்றின் தகுதி குறித்து எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை! 2004ம் ஆண்டுக்குப் பிறகு புற்றீசல் போல பள்ளிகளை திறக்க விட்டு, மெரிட் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்த்து 2004 வரை பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் 12 ஆண்டுகளுக்கு பிறகு தகுதித்தேர்வு கட்டாயம் என்று அநீதி அளிப்பது எவ்வகையில் நியாயம்?