இடை நிலை ஆசிரியர் 1743 அறிவிக்கப்பட்டு இரு கல்வி ஆண்டுகள் முடியும் தருவாயிலும் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாமல் உள்ளது . தமிழ் நாடு அரசு 52000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவித்திருந்தாலும் அனைத்தும் வெறும் வாய் ஜாலம் ஆக தான் உள்ளது . பழைய பணியிடங்களே நிரப்பபடாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டின் பணியிடங்களை எப்படி நிறைப்பா போகிறார்களோ?
உண்மையில் சொல்ல போனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசிற்கு எந்த அக்கறையும் இல்லம் என்பது உண்மைதான்.
உண்மையில் சொல்ல போனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசிற்கு எந்த அக்கறையும் இல்லம் என்பது உண்மைதான்.