சனி, 25 பிப்ரவரி, 2012

மாவட்ட சினியாரிட்டி- ல் வேலை கிடைக்க வில்லை, எனவே மாநில சினியாரிட்டி நீதி மன்றம் மூலம் பெற்றோம் , அப்படியும்  கால தாமதமாகவே paniyidangal நிரப்பப்பட்டன. arasaal arivikka patta paniyidangal ஒவ்வொரு ஆண்டிலும் முழுமையாக நிரப்ப படவில்லை, சென்ற கல்வி ஆண்டில் நிரப்ப வேண்டிய பணியியிடங்கள் இந்த கல்வி ஆண்டு முடியும் நிலையிலும் நிரப்ப வில்லை. 2000 -ம் ஆண்டில் அறப்பபணி ஆசிரியர் பணிக்காக பிற படிப்புகளை விட்டு விட்டு வந்த எங்களுக்கு முழுமையாக 13 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்க வில்லை. தமிழக அரசுகளே எங்களை இன்னும் என்ன செய்ய போகிறீர்கள்? இந்த ஆண்டாவது பணி வழங்குங்கள் . என்று தணியுமோ இந்த ஆசிரியர் பணி தாகம்.
இடை நிலை ஆசிரியர் 1743 அறிவிக்கப்பட்டு இரு கல்வி ஆண்டுகள் முடியும் தருவாயிலும் ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாமல் உள்ளது . தமிழ் நாடு அரசு 52000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவித்திருந்தாலும் அனைத்தும் வெறும் வாய் ஜாலம் ஆக தான் உள்ளது . பழைய பணியிடங்களே நிரப்பபடாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டின் பணியிடங்களை எப்படி நிறைப்பா போகிறார்களோ?
     உண்மையில் சொல்ல போனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அரசிற்கு எந்த அக்கறையும் இல்லம் என்பது உண்மைதான்.