புதன், 30 ஜூன், 2021

Govt of India has created National Digital Library for students for all subjects. Below is the linkhttps://ndl.iitkgp.ac.in


It contains 4 crore 6O lakh books. Pls share this info as much as possible for students to know and avail this priceless facility for academic knowledge

திங்கள், 31 மே, 2021

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு சுவையான பிரியாணி சுலபமாக செய்வது எப்படி?

 பிரியாணி செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் முந்தின நாளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  மறுநாள் எங்கும் அலையாமல் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான பிரியாணி செய்யுங்கள். 👍

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் தமிழில்

அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் தமிழில் 

தேர்தல் பணிக்கு செல்லவிருக்கும் பணியாளர்கள் செல்லும்போது உடன் எடுத்து செல்லக்கூடிய தேவையானவை

 *தேர்தல் பணிக்கு செல்லவிருக்கும் பணியாளர்கள் செல்லும்போது உடன் எடுத்து செல்லக்கூடிய தேவையானவை.*


1.சோப்.


2.ஷாம்பூ.


3.பற்பசை.


4.பிரஷ்.


5.சீப்பு.


6.தேங்காய் எண்ணெய்.


7.தேவையான மாற்றுத் துணிகள் 2 செட்.


8.இரவு துணிகள் 1 செட்.


9.துண்டு 1.


10.போர்வை 1.


11.காற்றடித்துக் கொள்ளும் தலையணை 1.


12.மெழுகுவர்த்தி,(அ) டார்ச் லைட், கொசுவர்த்தி, தீப்பெட்டி.


13.சர்க்கரை,பிரஷர் மற்றும் மற்ற மாத்திரைகள், டானிக்குகள்,தைலங்கள்.


14.சானிடைசர், 

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முக கவசங்கள் 10

N95 முக கவசங்கள், 

கை உறைகள், மற்றும் 

கை கழுவும் திரவங்கள்.


15.செலவுக்கு கொஞ்சம் பணம் (ATM card) உடன்.


16.உங்கள் அலுவலக பணி அடையாள அட்டை,

ஆதார் அட்டை, 

தேர்தல் பணி ஆணை

(செல்போனில் புகைப்படம் பிடித்து வைத்துக்கொள்ளவும்.


17.செல்போன்,சார்ஜர் மற்றும் பவர் பேங்க்.


18.ஒரு பேனா,ஒரு டைரி(முக்கியமான செல்லிடப்பேசி எண்கள் மற்றும் குறிப்புகள் குறித்து கொள்ளவும்).


19.தண்ணீர் பாட்டில்.


20.இதனில் தேவைப்படும் பொருட்களை எல்லாம் எடுத்துச்செல்ல ஒரு நல்ல பயண பை.


ஏதாவது விடுபட்டிருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.


(சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து உங்கள் ஜனநாயக பணியில் சிறப்பாக செயலாற்றுங்கள்)

வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு மிக முக்கிய குறிப்பு

 *தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்.*


            *PRO Officer duty*


*1-Pro dairy*

*2-Form17c.*

*3-16 points observer report  sheet.*

*4-Visiter sheet.*

*5-Pledge commencement of poll and after close the poll.*

 *6-Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro officer பூர்த்தி செய்யவும்*   


                       *PO 1 duty* . 

 

*1-elector identify is very important.*

*2.Marked copy of elecoral roll ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* 

*3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்*              


            *PO 2 duty-* 


*1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து* 

*2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்*

*3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்*

*4- Voter slip. வரிசை எண்ணை குறித்து, வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.*       


                  *PO 3 duty-*


*வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.*


      *General instructions* .   


    *49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும் Refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before entered the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.*


 *49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன். அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும்* *இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no, serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும். மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்*


*1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்*

*2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்*

*3.Test votes*

*4.proxy votes*

*மேற்கண்ட நிகழ்வுகள் Maximum* *நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம்.* 


       *குறிப்பு*


*தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்*


*எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்*

Polling Officer 2 17A

Po 2 , filling 17a register

வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி



*ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி idainilaiaasiriyar.blogspot.com
*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்*
*👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)*
*👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் -* *மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*
*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H)*👇👇👇👇👇↡↡↡↡↡
ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி

செவ்வாய், 26 நவம்பர், 2019

செய்திகளை படித்துவிட்டீர்களா என பிறர் அறிவதை மறைக்க எளிய வழி

உங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைக்க எளிய வழி

ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பாதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க வழிமுறைகள்:

1.        ஆசிரியர்கள் காலை 8:30 முதல் 10:30 வரையிலும் அசிரியர் & மாணவர் ஆன்லைன் வருகைப்பதிவேடுகளில்  நேரம் செலவிடுவதை வெளியிலிருந்து பார்போருக்கு அப்படிதான் தெரியும். எனவே ஆன்லைன் ஆப் மூலம் வருகைப்பதிவேடு முறையை தவிர்க்கலாம் அல்லது சர்வர் குறைபாட்டை நீக்கி விரைவாக செயல்படச் செய்யலாம்.
2.        பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் மட்டுமே (கைபேசி ஆப் நிறுத்தப்பட்டு) வருகைப்பதிவேடு செய்ய ஆவன செய்யலாம். இணைய வசதி பள்ளியில் செய்து தரும் பட்சத்தில் ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியை, மொபைல் இண்டர்னெட் வசதியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
3.        துறை ரீதியான அறிவிப்புகள் வழிகாட்டுதல்கள் மற்றும் நெரிமுறைகளை EMIS தளத்தின் மூலம் மட்டுமே பகிரப்பட வேண்டும், அல்லது பள்ளி ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்
4.        அலுவலக அறிவிப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படுவது நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்.
5.        மாணவர்களின் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்த அரசிற்கு ஏற்படும்  நிதிச் செலவைக் குறைக்க மொபைல் ஆப் பயன்படுத்த சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
6.        EMIS தளத்தில் தரவுகளை உள்ளிடுதல் data entry works வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்களைக் கொண்டு செய்து முடிக்கலாம் அல்லது , தற்காலிக data entry operator பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.
7.        பள்ளியிலேயே இணைய வசதி செய்து அனைத்து ஆன்லைன் பணிகளையும் மடிக்கணினி மூலம் மட்டுமே அனுமதிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் கைப்பேசி உபயோகம் முழுமையாக குறைக்கப்படும்.
8.        கற்றல் கற்பித்தல் TLM , பயிற்ச்சித்தாள்கள், கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் போன்றவை பல ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களால், சமூக வலைதளங்களின் மூலம் பகிரப்படுகின்றன, அவற்றை தொகுத்து முறைப்படுத்தி அரசின் அதிகாரப்பூர்வமான தளங்கள் மூலம் பகிரலாம், ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் இன்றியமையாததாகும்

செவ்வாய், 19 நவம்பர், 2019

SBI வங்கி SGSP கணக்கில் 30 லட்சம் வரை இலவசக் காப்பீடு: தகவல் , தேவேந்திரன். இ. நி.ஆசிரியர்

Salary account benefits and features:
1. The salary account holders can open zero balance account and get free unlimited transactions across ATMs of any bank. This account comes bundled with SBI credit card.
2. The account holders get complimentary personal accident insurance (death) cover of up to Rs 20 Lakhs.
3. They also get complimentary air accident insurance (Death) cover of up to Rs 30 lakhs.
4. The salary account holders can avail of personal loans, home loans, car loans and education loans from the bank at cheaper rates.
5. They can get up to 25 percent discount on locker service charges.
6. Avail of auto-sweep to create e-MODs (multi-option deposits) and earn higher interest.


உங்களது கணக்கு sbi STATE GOVERNMENT SALARY PACKAGE  ல் இருக்கிறதா என்பதை உறுதி செய்த்துகொள்ள இணையதளத்தில் SBI NETBANKING LOGIN செய்து LAST 10 TEN TRANSACTION என்பதை க்ளிக் செய்தால் உங்கள் கணக்கின் விவரம் தெரிய வரும். SBCHQ-SGSP என துவங்கினால் நீங்கள் மேற்காணும் சலுகைகளை பெறத் தகுதியானவர். 

இல்லை என்றாலும் பரவாயில்லை உங்களது கிளை மேலாளரை அணுகி உங்களின் appointment order அல்லது அது சார்ந்த சான்றுகளைக் காட்டி உங்கள் கணக்கின் வகையை SGSP என மாற்றிக் கொள்ளவும்

தொகுப்பு : த. தேவேந்திரன். இ. நி.ஆசிரியர், வடமலைப்பட்டி, தென்காசி மாவட்டம்.