வெள்ளி, 6 டிசம்பர், 2019

ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி



*ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி idainilaiaasiriyar.blogspot.com
*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்*
*👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)*
*👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் -* *மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*
*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H)*👇👇👇👇👇↡↡↡↡↡
ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி

செவ்வாய், 26 நவம்பர், 2019

செய்திகளை படித்துவிட்டீர்களா என பிறர் அறிவதை மறைக்க எளிய வழி

உங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைக்க எளிய வழி

ஆசிரியர்கள் செல்போன்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பாதாக எழும் குற்றச்சாட்டுகளை தவிர்க்க வழிமுறைகள்:

1.        ஆசிரியர்கள் காலை 8:30 முதல் 10:30 வரையிலும் அசிரியர் & மாணவர் ஆன்லைன் வருகைப்பதிவேடுகளில்  நேரம் செலவிடுவதை வெளியிலிருந்து பார்போருக்கு அப்படிதான் தெரியும். எனவே ஆன்லைன் ஆப் மூலம் வருகைப்பதிவேடு முறையை தவிர்க்கலாம் அல்லது சர்வர் குறைபாட்டை நீக்கி விரைவாக செயல்படச் செய்யலாம்.
2.        பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் மட்டுமே (கைபேசி ஆப் நிறுத்தப்பட்டு) வருகைப்பதிவேடு செய்ய ஆவன செய்யலாம். இணைய வசதி பள்ளியில் செய்து தரும் பட்சத்தில் ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியை, மொபைல் இண்டர்னெட் வசதியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
3.        துறை ரீதியான அறிவிப்புகள் வழிகாட்டுதல்கள் மற்றும் நெரிமுறைகளை EMIS தளத்தின் மூலம் மட்டுமே பகிரப்பட வேண்டும், அல்லது பள்ளி ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்
4.        அலுவலக அறிவிப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படுவது நிறுத்தப்பட்டு, வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியில் ஈ.மெயில் மூலம் மட்டுமே அனுப்ப பட வேண்டும்.
5.        மாணவர்களின் வருகையை கண்காணிக்க விரல் ரேகை பதிவேடு முறையை நடைமுறைப்படுத்த அரசிற்கு ஏற்படும்  நிதிச் செலவைக் குறைக்க மொபைல் ஆப் பயன்படுத்த சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
6.        EMIS தளத்தில் தரவுகளை உள்ளிடுதல் data entry works வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்களைக் கொண்டு செய்து முடிக்கலாம் அல்லது , தற்காலிக data entry operator பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.
7.        பள்ளியிலேயே இணைய வசதி செய்து அனைத்து ஆன்லைன் பணிகளையும் மடிக்கணினி மூலம் மட்டுமே அனுமதிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் கைப்பேசி உபயோகம் முழுமையாக குறைக்கப்படும்.
8.        கற்றல் கற்பித்தல் TLM , பயிற்ச்சித்தாள்கள், கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் போன்றவை பல ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களால், சமூக வலைதளங்களின் மூலம் பகிரப்படுகின்றன, அவற்றை தொகுத்து முறைப்படுத்தி அரசின் அதிகாரப்பூர்வமான தளங்கள் மூலம் பகிரலாம், ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் இன்றியமையாததாகும்

செவ்வாய், 19 நவம்பர், 2019

SBI வங்கி SGSP கணக்கில் 30 லட்சம் வரை இலவசக் காப்பீடு: தகவல் , தேவேந்திரன். இ. நி.ஆசிரியர்

Salary account benefits and features:
1. The salary account holders can open zero balance account and get free unlimited transactions across ATMs of any bank. This account comes bundled with SBI credit card.
2. The account holders get complimentary personal accident insurance (death) cover of up to Rs 20 Lakhs.
3. They also get complimentary air accident insurance (Death) cover of up to Rs 30 lakhs.
4. The salary account holders can avail of personal loans, home loans, car loans and education loans from the bank at cheaper rates.
5. They can get up to 25 percent discount on locker service charges.
6. Avail of auto-sweep to create e-MODs (multi-option deposits) and earn higher interest.


உங்களது கணக்கு sbi STATE GOVERNMENT SALARY PACKAGE  ல் இருக்கிறதா என்பதை உறுதி செய்த்துகொள்ள இணையதளத்தில் SBI NETBANKING LOGIN செய்து LAST 10 TEN TRANSACTION என்பதை க்ளிக் செய்தால் உங்கள் கணக்கின் விவரம் தெரிய வரும். SBCHQ-SGSP என துவங்கினால் நீங்கள் மேற்காணும் சலுகைகளை பெறத் தகுதியானவர். 

இல்லை என்றாலும் பரவாயில்லை உங்களது கிளை மேலாளரை அணுகி உங்களின் appointment order அல்லது அது சார்ந்த சான்றுகளைக் காட்டி உங்கள் கணக்கின் வகையை SGSP என மாற்றிக் கொள்ளவும்

தொகுப்பு : த. தேவேந்திரன். இ. நி.ஆசிரியர், வடமலைப்பட்டி, தென்காசி மாவட்டம்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

புதன், 7 ஆகஸ்ட், 2019

Forms and Documents for BEEDI scholorship 2019-2020

BEEDI SCHOLORSHIP PROCEEDINGS

Asst Welfare Administrator awa.lwotnadu@gmail.com

AttachmentsAug 5, 2019, 3:05 PM (2 days ago)
to mplghsspettaidgprakashtrarulc.rajarajeswari1969DavidsoncbhsskdmAravintharajEducationEastermeGirlserkcomputersfatimaghssghsmathaganerighsmelashengottaighsGOVERNTMENT.HR.SEC.SCHOOLhihsskdnlhmghssvglinobleheadmasterhmpumsputhukulamPrinceIkonIRULAPPANhmschoolkklhpscheraiHnumchsshpschool20JabezponniahJawaharkanagaraj.indusoniyagathKanthilakshmi.s.hm.hnms.klt

Sir/Madam, 

With reference to the above mentioned subject. I hereby informing you the details of BEEDI Workers Children Scholarship for the year 2018-19 has been fully online process only in National Scholarship portal in categorized into Pre-Matric & Post-Matric. 

Application format changed: 

As per your request, we the Labour Welfare Organisation, Tirunelveli office has changed the old pattern of scholarship application into new format for the convenience both student and institution. 

1. This application format is word format and please don't change any words or column

2. This application should be keep it alongwith online generated application form

3. Please collect the document alongwith this application - what are the supportive documents required are mentioned in the Part-3 of this application (please see)

4.  kindly take this new application format printout in Legal size paper which should be fitted or as your convenience.  
5. Basic registration is must  for applying fresh category all fields are important marked are important,  Mobile no. are mandatory to generate OTP. 


Last date for Online Application from Student Side: 

Last date: for students registering in  online Pre-Matric: 15-10-2019 -  Pre-Matric Classes : 1st Std to 10th Std

Last date: for students registering in  online Post-Matric: 31/10/2019 - Post-Matric Classes: ITI, 11th 12th  all PUC, all Teacher Training courses, all Diploma Teacher Training courses, all Diploma, all degree courses, all Professional courses (only B.Sc, M.Sc Agri, BE,ME, B.Tech, M.Tech, MBBS related courses)  


Last Date for Institution Verification to validate the student application through online is 31/10/2018 (might be changed to earlier).

So request you inform students and also any other school, colleges to apply quickly in the portal and the enclosures required are mentioned in the application format.



Document to be Upload in the website during Online Application process - from Student side: 
1. After Registration in Online please click upload option in Worker ID Card - Front & Back Side in one page of Yellow ID Card Xerox  - Yellow ID card showing dependent details i.e student name should be there - Head of Institution must underline & highlight the student and put the attestation in the xerox then scan and upload the document -- The scanned document (Yellow ID Card Xerox) either it should be in JPEG, jpg, PDF format only - please try to upload the document in 150 to 200 kb size.



Note: 
Online generated application may submit to this office only if candidate are less than in five who applied for this scholarship, otherwise institute has to submit a prescribed consolidated statement to this office after your institute online verification process completed.    

 As of now the consolidate statement is under process. Consolidate abstract model will sent later.

Please find enclosed document. 



If any issues regarding online application and institute verification process and complaints plz send to this mail id: scholarship201718tvl@gmail.com and 

With Regards


Asst. Welfare Administrator
Scholarship Team
O/o WC, LWO, Tirunelveli 

Working Days:Monday to Friday
Working hours: 10:00 AM to 5:30 PM
Contact No.: 0462-2578266 (tell to the official connect to scholarship section or connect to 25)