அன்பார்ந்த கல்வி அதிகாரிகளே 1743 இடைநிலை ஆசிரியர்களின் உள்ள குமுறலை கேளீர்;
1 . தகுதி தேர்வு அறிவிப்பு வெளியான பட்ஜெட் மற்றும் அரசானை யின் கீழ் வரும் பணியிடங்களை பழைய முறைப்படி நிரப்ப என்ன தயக்கம்?
2 . இடைநிலை நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக கூறும் பட்சத்தில் தகுதி தேர்வு எழுத அறிவிப்பு ஏன் வெளியிட வேண்டும்?
3 . பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைக்க கூடாது எனும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது 1150 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை ஜனவரி 16 ம தேதி வழங்கப்பட்டது போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏன் பனி நியமனம் வழங்க கூடாது?
3 . கட்டைய கல்வி சட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கொண்டு வந்ததன் அடிப்படை, பிற மாநிலங்களில் +2 முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கான நுழைவு தேர்வு எழுதுவோரின் தகுதியை சோதிக்க மட்டுமே . இந்த நிலை தமிழ் நாட்டில் இல்லை. புதிதாக தகுதி தேர்வு எழுத வேண்டும் எனில் N .C .E .R .T வழங்கிய பட்டைய சான்று செல்லாதா?.
4 . கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 23 -08 -2010 க்கு பிறகு வேலைக்கு சென்றவர்கள் / வேலை நாடுபவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் எனில் எங்களுடன் பயின்றவர்கள் இன்று வேலை பார்த்து வருகின்றனர் , அவர்களும் நான் படித்த பாட திட்டத்தையே படித்தனர் , அதே சான்றிதழை வைத்து பணிக்கு சென்று விட்டனர் . ஆனால் எனக்கு மட்டும் தகுதி தேர்வு கட்டாயம் என்பது எவ்வகையில் நியாயம்?
5. சமசீர் கல்வி திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது , சென்ற ஆண்டு ஒவ்வொரு class லும் தேர்ச்சி பெற்றுள்ள மாணாக்கர்கள் அனைவரும் இந்த சமசீர் கல்வி திட்ட அடிப்படையில் கல்வி பயில தகுதி உடைவர்களா என தகுதி தேர்வோ? சிறப்பு தேர்வோ? எதுவும் வைக்க பட்டுள்ளதா? மேலும் புதிய கல்வி முறையில் பயிற்றுவிக்க பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எவ்வித தேர்வும் வைக்க பட்டுள்ளதா?
6. அரசினால் அறிவிக்கப்படும் ஒரு ஊதிய உயர்வு நிர்ணய அரசானை எந்த தேதியில் நடை முறை படுத்த படுகிறதோ அந்த தேதியிலிருந்துதான் அதற்குரிய நிலுவைகள் வழங்கப் படுகின்றன . அதே போன்று கட்டாய கல்வி ( தகுதி தேர்வு நடைமுறைக்கு வரும் தேதியில் இருந்து ஆசிரியர் பயிற்சி முடிப்போருக்கு கட்டாயம் ஆக்குங்கள்.